செங்கல்பட்டு மாவட்டத்தில் AITUC ஆட்டோ மற்றும் உள்ளாட்சி சங்கங்களின் சார்பில் திருப்போரூர் ,ஆலத்தூர் ,மாமல்லபுரம் ,பூஞ்சேரி ,ஆமூர் ,குழிப்பாந்தண்டலம் ,வெண்ணாங்குப்பட்டு,திருவடிசூலம்,கண்ணகப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 138 வது மே தின விழா கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாநில துணை தலைவர் M. சங்கைய்யா மாவட்ட செயலாளர் தோழர் க. ஜெகதீசன் மாவட்ட தலைவர் தோழர் E. S. சரவணன் உள்ளாட்சி மாவட்ட தலைவர் R. தேவராஜ் மாவட்ட செயலாளர் A. வரதன் AIYF மாவட்ட செயலாளர் தோழர் மு. பார்த்திபன் CPI மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் இ. முனுசாமி பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் தோழர் Y. ஹாருன்பாஷா மாவட்ட துணை தலைவர்கள் S. சந்தோஷ் J. அன்பரசு மாவட்ட துணை செயலாளர் K. சேகர் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டு மே தின முழக்கமிட்னர்
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment