பிச்சை பவுண்டேஷன்-60 வது வார அன்னதானம், தஞ்சாவூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பிச்சை அறக்கட்டளை புரவலர், PFM.கண்ணன் அவர்கள் தனது பிறந்த நாளை (08-may)முன்னிட்டு
முழு பங்களிப்புடன் ஞாயிற்றுக்கிழமையன்று (05.05.2024) மதியம்,12- மணிக்கு பிச்சை பவுண்டேஷன் அன்னதான கமிட்டி விங்ஸ் மாநிலச் செயலாளர் PFM. சீனிவாச ராகவன் முன்னிலையில், 130-க்கும் மேற்பட்ட நோயாளிகளை கவனிக்கும் உறவினர்களுக்கு உணவு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இனிதே நடைபெற்றது. அனைவரும் வயிறார உணவருந்தி மனமார வாழ்த்தினர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment