Skip to main content

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் 3 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு.!

 தூத்துக்குடியில் அதிமுக சார்பில் 3 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.தூத்துக்குடி கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.அதன்படி தூத்துக்குடி புதிய மாநகராட்சி அருகில் தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் துரைசிங், போல்டன்புரத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், பழைய மாநகராட்சி எதிாில் வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் 3 இடங்களில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலிமிச்சை ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.  

                     

  நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி,  மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்கள் சுதாகர், ராஜகோபால், பகுதி செயலாளர் சேவியர், நட்டார்முத்து, பொறுப்பாளர் செண்பகச்செல்வன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன், அண்ணா தொழிற்சங்க செயலாளா் கல்விக்குமார், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூமணி,  சரவணபெருமாள், முனியசாமி, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், ஜீவாபாண்டியன், மாநகராட்சி எதிர்கட்சி கொறாடா வக்கீல் மந்திரமூர்த்தி, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஜோதிமணி, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் அலெக்ஸ்ஜி, மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் ராஜேஸ்வாி, பகுதி துணைச் செயலாளர் கணேசன், வட்ட செயலாளர்கள் நவ்சாத், ஜெயக்குமார், அருன்ராஜா, ஜனார்த்தனம், கொம்பையா

, முத்துக்குமார், வெங்கடேஷ், சகாயராஜ், பாம்புமுருகன், அருண்குமார், மில்லை ராஜா, அந்தோணிராஜ், ஜெயக்குமார், சொக்கலிங்கம், மனோகர், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் டெரன்ஸ், ராஜேந்திரன், பேச்சிமுத்து, சண்முகராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ரத்தினம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கருப்பசாமி, கெய்னஸ், அசோகன், வட்டப்பிரதிநிதி ஐயப்பன், மற்றும் ராஜேஸ்வாி, முத்துலட்சுமி, பாலஜெயம், முருகேசன், சாம்ராஜ், சகாயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனா்.


செய்தியாளர் ஜேம்ஸ் ரவி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...