தூத்துக்குடி மறைமாவட்டம் வெள்ளப்பட்டி பங்கில் அமைந்துள்ள கடல்மாதா ஆலயத்தின் 26 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வெள்ளப்பட்டி பங்கு தந்தை அருட்தந்தை வினித்ராஜா அவா்கள் தலைமையில் அசனப்பெறுவிழா நடைபெற்றது.
அருட்தந்தை பவுல் ரோமன் சேதுக்குவாய்த்தான் பங்கு தந்தை அவா்கள் அருட்தந்தை ஜோதிமணி மண்ணின் மைந்தா் ஆலந்தலையின் உதவி பங்குதந்தை அவா்கள் திருவிழா மாலை ஆராதனையில் கலந்து கொண்டு சிறப்பித்தனா். தொடா்ந்து அருட்தந்தையா்கள் உணவை ஆசிா்வதித்தனா் . அதன் பின் இறைமக்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.
செய்தியாளர் ஜேம்ஸ் ரவி

Comments
Post a Comment