ஊத்துக்கோட்டையில் கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளியின் 2004 ம்ஆண்டு பத்தாம்வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு துவக்கவிழா
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளியில் 2004 ம் ஆண்டு பத்தாம்வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு துவக்கு விழாவும் மற்றும் பள்ளிக்கான உபகரணங்கள் 1லட்சம்ரூபாய் செலவில் CCTVகேமரா பொருத்தப்பட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ராஜகோபால், திருஞானம், துரைசாமி, சேகர், ஆசிரியர்களுக்கு விழா குழுவினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் மேலும் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அனந்தசயனம் அவர்களுக்கு மெளவுன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகச்சியில் முன்னாள் தாளாளர் அசோக்குமார் தற்போதுள்ள தாளாளர் மகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் நரசிம்மன், தனசேகர், யுவராஜ், பானுமூர்த்தி, ஜெயசேகர், சாந்தகுமாரி, சுசீலா, ராகேஷ், பவித்ராபாலாஜி, சாரதம்மாள், இவர்களுக்கு நினைவு பரிசுகள்வழங்கிசால்வை அணிவித்து கௌவுரிக்கப்பட்டது நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
செய்தியாளர் பன்னீர்செல்வம்

Comments
Post a Comment