செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து சுமார் 1.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு .!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து சுமார் 1.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு டாஸ்மாக் கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் உள்ள ஹர்ட் டிஸ்க்கை உடைத்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்.
மதுபாட்டில்கள் திருட்டு தொடர்பாக செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் ஆ.செல்வகுமார்

Comments
Post a Comment