செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் இயங்கிவரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் மொத்தம் 361 மாணவிகள் தேர்வு எழுதினர்.
அதில் 93 சதவீதம் பெற்று 327 மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.முதல் இடம் ஐஸ்வர்யா 561 மதிபெண்கள், இரண்டாம் இடம் யாமினி 553, நந்தினி 553 மதிபெண்கள் , மூன்றாம் இடம் மோனிஷா 545 மதிபெண்கள் பெற்று உள்ளனர்.பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவிகளையும் வெகுவாக பாராட்டி தலைமை ஆசிரியர் அமுதா மற்றும் உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சக ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment