திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட செங்குன்றம் அடுத்த வடகரை ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
12-ம் வகுப்பு பொது தேர்வில் மொத்தம் 54மாணவகள் தேர்வு எழுதினர். அதில் 83 சதவீதம் பெற்று 45 மாணவகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.முதல் இடம் சதீஷ், 473 மதிபெண்கள், இரண்டாம் இடம் தணுஷ் 413 மதிபெண்கள் , மூன்றாம் இடம் அஜய் 411 மதிபெண்கள் பெற்று உள்ளனர்.பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் வெகுவாக பாராட்டி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன்குட்டி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சக ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment