செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் இயங்கிவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொது தேர்வில் மொத்தம் 65 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
அதில் 72 சதவீதம் பெற்று 47 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.முதல் இடம் அன்புசெல்வன் 482 மதிபெண்கள், இரண்டாம் இடம் வருண்குமார் 433 மதிபெண்கள் , மூன்றாம் இடம் சியாம் 405 மதிபெண்கள் பெற்று உள்ளனர்.பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் வெகுவாக பாராட்டி தலைமை ஆசிரியர் சாமிநாதன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சக ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment