திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட. மேலூர் மற்றும் பழவேற்காட்டில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைகிணங்க தண்ணீர் பந்தலை மாவட்ட கழகச் செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் திறந்து வைத்தார். பொது மக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் குளிர்பானம் வெள்ளரிக்காய் நுங்கு உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இதில் இதில் ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார் அமிர்தலிங்கம் திராவிட செல்வன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் சுமத்ரா குமார் செவ்வழகி எர்ணாவூரான் சம்பத் கந்தசாமி தாஸ் கலைமணி பாஸ்கர் சூரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment