திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கரி கிருஷ்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது ஐந்தாம் நாள் உற்சவமாக நாச்சியார்இன்று ஊஞ்சல் ஊர்வலமும் இரவு கருட வாகனத்தில் பெருமாள் வலம் வந்து அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்வு இன்று இரவு நடைபெறுகிறது தொடர்ந்து பிரம்மோற்சவ உற்சவம் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
முக்கிய விழாவாக வருகிற 29ஆம் தேதி திருத்தேராட்டம் 3ஆம் தேதி தெப்ப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. சித்திரை பிரம்மோற்சவ சந்திப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment