திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஊராட்சியில் அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் பாராளுமன்ற தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் கு நல்லதம்பி அவர்களை ஆதரித்து முரசு சின்னத்திற்கு இன்று முரசு வாத்தியங்கள் முழங்க வீதி வீதியாக சென்று முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் அப்போது போண்டா சுட்டும் வாக்குகளை அளிக்க குமாறு கூறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தனர் இதில் ஒன்றியகழக செயலாளர் கோபால் நாயுடு அபிராமன் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் முல்லை வேந்தன் ஆரம்பாக்கம் சுரேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943

.jpeg)
.jpeg)
Comments
Post a Comment