உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் 10,12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிக் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது...
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் 10,12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிக் காட்டும் நிகழ்ச்சியில் MRC யின் கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரகுநாதன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மீரா மகளிர் கல்லூரியின் தாளாளர் கமல்பாபு, ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்லூரியின் தாளாளர் முத்துக்குமார் மற்றும் 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment