திருப்பூரில் நிருபர்கள் எங்களிடம் பணம் வாங்குகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள் நல்ல விஷயம் ஆனால் அவர்கள் குண்டியில் ஒட்டன மண்ணை முதலில் தட்ட சொல்லவும் பிறகு அடுத்தவன் குண்டியில் ஒட்டின மண்ணை பார்க்கலாம்.
திருப்பூர் டாஸ்மார்க் சங்க ஊழியர்கள் எல்லோரும் நேர்மையாக இருந்தால் உங்களிடம் எதற்கு பணம் வாங்க வருகிறார்கள் நீங்கள் வேலை பார்க்கும் கடைகளில் ஒவ்வொருத்தரும் ஒரு பாட்டலுக்கு பத்து ரூபாய் இருபது ரூபாய் குடிமகன்கள் இடம் அடிச்சு புடுங்குனது போல் திருடுவது தப்பில்லையா அது இவர்களுக்கு தெரியாது ஏற்கனவே அமைச்சரப் பெயரைச் சொல்லி தெனாவட்டாக ஒவ்வொரு கடையிலும் 10 ரூபாய் 20 ரூபாய் திருடினார்கள் ஒவ்வொரு சேல்ஸ்மேன்களும் சூப்பர்வைசர்களும் மாதச் சம்பளத்தை விட 10 அல்லது 20 பாட்டலுக்கு அதிகமா வச்சு திருடன காசு அவரவர் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஒரு நிருபர் உங்களிடம் வந்து புக்கு அல்லது பேப்பர் விசிட்டிங் கார்டு குடுத்து 100 ரூபாய் வாங்கினா எங்களிடம் லஞ்சம் வாங்கினார்கள் என்று புகார் அளிப்பார்கள் அதற்குப் பெயர் லஞ்சம் அல்ல உங்களிடம் கொடுக்கும் புக்குகோ அல்லது தினசரி பேப்பருக்கோ நீங்கள் கொடுக்கும் பணம் அவ்வளவுதான் யாரிடம் லஞ்சமாக கேட்டு வாங்குவதில்லை இந்த அடிப்படை நாலேஜ் கூட தெரியாத சில அடி முட்டாள்கள் எங்களிடம் பணம் வாங்குகிறார்கள் என்று புகார் அளிக்கிறார்கள் இவர்கள் மட்டும் யோக்கியமானவர்களா ?
மதியம் 12 மணிக்கு திறக்க வேண்டிய கடையை பத்து நிமிஷம் தாமதப்படுத்தி திறக்கிறார்கள் யாருக்காக அதேபோல் இரவு 10 மணிக்கு மூட வேண்டிய டாஸ்மார்க் கடையை 9, 50 மணி நிமிஷத்தில் மூடி விடுகிறார்கள் எதற்கு என்றால் சில பார் உரிமையாளர்களிடம் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு கேஸ் கேஸ் ஆக சரக்குகளை கொடுத்து விட்டு பணம் வாங்கிக் கொள்கிறார்கள் கடையில் இருக்கும் சூப்பர்வைசர் சேல்ஸ்மேன்கள் ரொம்ப யோக்கியமானவர்கள் நிருபர்கள் மீது புகார் அளிக்கிறார்கள் அவர்கள் எந்த சங்கமாக இருக்கட்டும் எந்த கட்சியாக இருக்கட்டும் முதலில் தனி மனிதன் சுய ஒழுக்கம் வேண்டும் பிறகு மற்றவனுடைய ஒழுக்கத்தை பற்றி பேசணும் இவர்களே பல ரூபத்தில் திருடுவார்கள் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ரூல்ஸ் ஐ அல்லது அறிவுறுத்தலை மதிக்க மாட்டார்கள் பிறகு நிருபர்கள் பணம் கேட்கிறார்கள் என்று மட்டும் புகார் அளிக்க தெரியும் அதிலும் பகுதி பேர் நிருபர்கள் பெயர்கள் அவர்கள் பத்திரிக்கை பெயர் போன் நம்பர் எதுவும் இல்லை இவர்களுக்கு வேண்டாவர்களுக்கு மட்டும் பெயரை எழுதிக் கொடுத்து புகார் அளிக்கிறார்கள்
உங்கள் கடைகளுக்கு வரும் அனைத்து நிருபர்கள் பெயரை கொடுத்து புகார் செய்தால் நன்றாக இருக்கும் அதிலும் பகுதி பேர் தான் இருக்கிறது மீதி பேரை காணவில்லை ஏனென்றால் இவர்களுக்கு சாதகமாக இருப்பார்கள் மட்டும் அப்படியே மறைத்துக் கொள்கிறார்கள் இனிமேல் திருப்பூரில் நிருபர்கள் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளை கண்காணித்து பாட்டலுக்கு எம்,ஆர்,பி, ரேட்டை விட அதிகமாக வாங்கினால் அந்த இடத்தில் டாஸ்மார்க் கடை முன்பு புகார் நம்பர் இருக்கும் அந்தப் புகார் நம்பருக்கு தகவல் சொல்லவும் அல்லது டாஸ்மார்க் மேலாளர் மற்றும் மண்டல மேலாளர் எஸ் ஆர் எம் அவர்களுக்கும் தினந்தோறும் புகார் அளித்தால் பிழைப்பு நாறிப் போய்விடும் அதுபோக டூப்ளிகேட் சரக்கு திருப்பூர் கடைகளுக்கு எப்படி வருகிறது அவரவர் கடைகளில் டூப்ளிகேட் சரக்கு இருப்பது பற்றி விரிவாக செய்து முழு ஆதாரத்துடன் எந்த வண்டி எந்த ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் எந்தெந்த கடைகளுக்கு என்று முழு நேர பணியாக ஆதாரத்துடன் செய்தி எடுத்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கொண்டு சேர்ப்பது எனது கடமை இவற்றைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து செய்தி வெளியிடுகிறேன். திருப்பூரில் இருந்து மயில் மணி



Comments
Post a Comment