பாழும் கிணற்றில் சாக்குமூட்டையில் 25 வயது மதிப்பு தக்க பெண் சடலத்தால் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேர்ந்தமரம் கடையநல்லூர் மெயின் ரோட்டில் வடபுறம் வலசை கிராமத்திற்கு மேல் புறம் உள்ள குளத்து கரையில் பழுதடைந்த கிணத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை சாக்குப்பையில் கட்டி கிணற்றுக்குள் வீசி சென்று உள்ளனர் தற்போது கடையநல்லூர் காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது மேலும் இந்தப் பெண் யார் எதனால் கொலை செய்யப்பட்டால் யார் இங்கு கொண்டு வந்து போட்டது என்ற கோணத்தில் கடையநல்லூர் காவல்துறை விசாரணை செய்து வருகிறது இந்த நாள் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திரன்

.jpeg)
Comments
Post a Comment