Skip to main content

ஓசூர் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் மீது இளம்பெண்கள் தொடர் புகார்..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..?

ஒசூரில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் 6 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை மேற்கொண்ட பெண்னுக்கு அதிகப்படியான டோஸ் மருந்துகளாலும், சரியான சிகிச்சை இல்லாததாலும் அபார்ஷன் ஆனதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தொட்டி பகுதியை சேர்ந்தவர் ஜவகர்(28). சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த மீனா இருவரும் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் ஒசூரில் உள்ள  ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் முதல் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கருமுட்டையும், ஜவகரிடம் பெறப்பட்ட விந்தனுக்கள் சரியான முறையில் இருப்பதாக ஐஸ்வர்யா நிர்வாகம் தெரிவித்ததால் கணவன் - மனைவியும் 5 லட்சம் ரூபாய் மேல் செலவிட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில், மே மாதம் 26 -ம் தேதி மீனாவிற்கு கருமூட்டை செலுத்தி இரு சிசுக்களும் வளர தொடங்கியிருப்பதாக கூறியதாகவும் 100 சதவீதம் குழந்தை உருவாவதில் எவ்வித சிக்கலும் இல்லை என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, ஜவகர், இந்த மாத தொடக்கத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், மீனாவிற்கு அதிகப்படியான டோஸ் கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 7 வாரங்கள் கரு வளர்ந்த நிலையில், தனியார் ஸ்கேன் மையத்தில் பரிசோதித்தபோது இரட்டை குழந்தைகளுக்கும் இதயம் உருவாகி சரியான முறையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 4 தினங்களுக்கு முன்பு மீனாவிற்கு வீட்டில் இரத்தப்போக்கு அதிகரித்ததால் மருத்துவரை தொடர்பு கொண்டபோது இரவில் மருத்துவர்கள் யாரும் இல்லை நீங்கள் வெளியில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக கூறியுள்ளனர்.

ஆனால், கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் மற்ற தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தயங்கி வெளியே அனுப்பியதாகவும், சரியான வழிகாட்டுதலோ, முறையான சிகிச்சையோ வழங்கவில்லையாம்.

ஆனாலும், அன்று இரவே கருத்தரித்தல் மையத்தினர் தெரிவித்த ஒசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதாகவும், இதனால் குழந்தைகள் அபார்ஷன் ஆனதாக வேதனையுடன் தெரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மீனா கூறுகையில்

ஒரு செவிலியரான எனக்கே இந்தநிலை என்றால் படிக்காத ஏழை மக்களின் நிலை என்ன? ஒசூரில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் போதிய வசதிகளும், சிறந்த மருத்துவர்களும் இல்லை ஆகவே இந்த மருத்துவமனையை நிரந்தரமாக மூட தமிழக அரசு சுகாதாரதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஓசூர் மாநகர இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை. 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...