திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு தீபத் திருவிழா நடைபெற உள்ளது. பக்தர்கள் தங்களது திருக்கரங்களால் தீபம் ஏற்ற குடும்பத்துடன் வருமாறு அழைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வியாழக்கிழமை தோறும் இங்கு சிறப்பு பூஜையும் பஜனையும் நடைபெறும். இப்போது பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்வதற்கு தியான மண்டபம் உண்டு. இங்கு வரும் பக்தர்களுக்கு சப்பாத்தி மற்றும் சாப்பாடு வழங்கப்படுகிறது. இன்று தீபம் திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கு விளக்கு மற்றும் எண்ணெய் வழங்கப்படுகிறது.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment