தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வடபுறமாக கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் 1996 - 97 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மிகவும் சேவைமடைந்து காணப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்த செல்லக்கூடிய பேருந்து நிலையம் ஆகும். ஆகையினால் உடனடியாக சேதமடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய பேருந்து நிழற்குடை அமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.. ?
செய்தியாளர்: சந்திரன்

Comments
Post a Comment