நீலகிரி மாவட்டம், உதகை 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாரத பிரதமர் அவர்களின் 75 செயற்கைக்கோள் திட்டத்தின் அகஸ்டின் ஏவுகணைகள் தயாரித்து விண்ணில் ஏவுவதற்காக, நீலகிரி மாவட்டம் கெங்கரை பஞ்சாயத்து உட்பட்ட பள்ளி பகுதிகளில், ST பழங்குடியினர் மாணவ மாணவிகள் இஸ்ரோ செல்ல இருப்பதால், கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் திரு முருகன் மற்றும் தலைமை ஆசிரியர் தலைமையில் அஇஅதிமுக நீலகிரி மாவட்டம் மாவட்டச் செயலாளர் கப்பச்சி D.வினோத் அவர்கள் நேரில் சந்தித்து 5 மாணவ மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.கப்பச்சி வினோத் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்: பிரபு

Comments
Post a Comment