தென்காசி மாவட்டம் மேக்கரை எருமைச்சாடி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் செந்நாய்கள் கடித்து இறந்த மிளாவின் (கடமான்) மிளாக்கறியை
எடுத்துச் சென்ற திருமலாபுரம் பகுதியை சேர்ந்த காசிராஜன், மேக்கரை பகுதியை சேர்ந்த ஆறுமுகம், இசக்கிமுத்து , ஐயப்பன் ஆகிய நான்கு நபர்களை கடையநல்லூர் வனத்துறையினர் கைது செய்து அவர்களுக்கு தலா 25 ஆயிரம் வீதம், மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
செய்தியாளர்: தென்காசி சந்திரன்

Comments
Post a Comment